FoodVideo #VillageLife #VillageFood #KootanSoru How to prepare Uppu Kandam | Uppu Kari Recipe | Chettinad Uppu Kari This …
FoodVideo #VillageLife #VillageFood #KootanSoru How to prepare Uppu Kandam | Uppu Kari Recipe | Chettinad Uppu Kari This …
© 2021 YumCookingSuccess
ஆமாம் நான் சாப்பிட்டுவிட்டடேனசெம்ம
i have done last month like this from my village
super i like very much
Naa intha mathuri dry meat fry panni atha crushed panni rasam rice vachi sapita niyapagam bakreth perunal mudinchathum enga vetila mecham Vara meat ha kayavachu we use that meat for at least 2 more months chinna vayasuila sapitathu hummm marupadiyum sapitanum aasi
Bro unga voice nalla iruku
உப்புகண்டம் எங்க காயம்மா(அம்மாயி) செய்வாங்க சூப்பரா இருக்கும் அதெல்லா ஒரு காலம்.நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🙏
அந்த உப்புக்கண்டம் சூப்பர்
அருமை, பாரம்பரிய முறை தயாரிப்புக்கு நன்றி
அருமை சகோதரா,
😋🤪🤩🤩
இசை அருமை கறி அருமை.
அருமையா சாப்பிட்டது அப்போ இப்போ….?
Uppu kandam… Semma ya irukume….
வயிற்றுக்கு இப்படி எல்லாம் திங்க சொல்லுது இல்ல..? 😬
Yes me
Bro background music la na thungita sema bro
❤
Ungal voice supera iruku bro☺
இது தமிழர்கள் பின்பற்றும் ஒரு வகை பண்டைய கால முறை ஆதி மனிதன் காலத்திலிருந்தே இம்முறைதான் பின்பற்றப்பட்டது ஆண்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடி கிடைக்கும் விலங்குகளின் சீக்கிரம் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை அங்கேயே சமைத்து சாப்பிட்டுக்கொண்டே மீண்டும் மீண்டும் வேட்டையாடிக் கொண்டே இருந்துவிட்டு மிச்சமிருக்கும் சதைப் பகுதியை மட்டும் இதுபோன்று உப்புக்கண்டம் போட்டு கடைசியாக வேட்டையாடப்படும் விலங்குடன் வீடு திரும்பி சமைத்து அனைவரும் திருவிழா போல் ஒன்றாக சாப்பிட்டு இருந்தனர் பின்னர் இது மருவி தமிழ் மக்களிடையே காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை விட்டு வீட்டுச் வளர்ப்பு பிராணிகளை அடித்து சாப்பிடும் போது நாம் வளர்த்த ஆட்டையும் கன்றையும் சாப்பிட மனமில்லாமல் உப்புக்கண்டம் போட்டு இதுபோன்று ஒரு மாதம் சில வாரங்கள் கழித்து தன் மனநிலையை சகஜமான உடன் சமைத்து சாப்பிடும் வழக்கம் தொடர்ந்தது இப்பொழுதும் உள்ளது நாம் வளர்த்த ஆட்டையே அடித்து சாப்பிட சொன்னால் நம் வீட்டுக் குழந்தைகளை சாப்பிடவே சாப்பிடாது இவர்களை சாப்பிட வைக்க இது ஒரு யுத்தி
Not iodine salt. use Rocksalt
ஆகா சூப்பரோ சூப்பர் 👌👌
இது பெயர் …. எங்க ஊரு ல "தோலாடி"
Vera level
Please I want 😭😭😭😭 watching from Dubai
Brother wat camera u r using?
உப்புக்கண்டம் கறி சிறுவயதில் சாப்பிட்டது இன்று நினைத்தாலும் நாவில் அதன் சுவை என்றும் மாறாமல் நிற்கும்
I noticed beefy red tongue Thatha suffers from vit b12 deficiency, consult a good doctor
Kariya kaya potta kakka thukitu poidatha….
Camera handling 🔥
Sema anna yummy
Pooda Sunni
Mm 😋
என் பாட்டனார் எனக்கு செய்து தந்த உப்புகறி நினைவில் வருகிறது.. 💝😓
Background music can be removed
Ada y pa evlo scn YouTube kaga va
இந்த கழுவி சுத்தம் செய்து என்ன இருக்கும் அந்த கறி சுவை
உங்கள் குரல் நல்லா இருக்கு சமையல் சூப்பர் …..♥
Super 👌